Cine Bits
இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பட ஹீரோ இவர்தான் !
இயக்குனர் ராஜமௌலி RRR என்னும் படத்தை இயக்கி வருகிறார். அதில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் திரைக்கு வரும். இந்நிலையில் இந்த படத்திற்க்கு பிறகு ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவுடன் கைகோர்க்கவுள்ளார். இந்த படம் 2020 இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.