‘இருட்டு’ படத்தின் ட்ரைலர்..!

'இருட்டு’ படத்தின் ட்ரைலர்..!
V.Z. துரை இயக்கத்தில் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி மற்றும், சாக்ஷி சௌத்திரி,சாய் தன்ஷிகா, யோகிபாபு மற்றும் பலர் நடித்து விரைவில் வேலையாகவிருக்கிற படம் 'இருட்டு’.திகில், சஸ்பென்ஸ் நிறைந்த இப்படத்திற்கு இசையமைத்து நடித்துமுள்ளார் கிரிஷ். இப்படத்தின் ட்ரைலரை படக்குழு அண்மையில் வெளியிட்டுள்ளது.