Cine Bits
இளம் ஹீரோ போல் மாறிய ஜெயராம்

ஜெயராம் மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோ. அதைப்போலவே தமிழிலும் இவர் மிகப்பிரபலம். இவர் நடித்த பல தமிழ்படங்கள் செம்ம ஹிட் அடித்துள்ளது, பலருக்கும் இவர் மலையாள நடிகர் என்பதே தெரியாது. அந்த அளவிற்கு நம் தமிழ் மக்களுக்கு அவர் பிரபலம், இந்நிலையில் ஜெயராம் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதை பார்த்த எல்லோருக்கும் ஷாக் தான், ஏனெனில் உடல் எடை சுமார் 20 கிலோ வரை குறைத்து, பார்க்கவே இளம் ஹீரோ போல் உள்ளார்.