இளையதளபதி விஜய்யின் பவர் இதுதான் – ரசிகர்கள் குஷி!

அட்லீ இயக்கத்தில், இளையதளபதி விஜய் நடிப்பில் வரும் படம் மெர்சல். இப்படம் அசத்தலாக தயாராகி வருகிறது. இப்படத்தின் வேலைகள் பிஸியாக நடந்து வருகிகிறது.மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 20ம் தேதி பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. இந்நிலையில் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு ஜுலை 29ம் தேதி வெளியாகி இருந்தது. தற்போது படம் 40 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது, இதனால் விஜய் ரசிகர்களும் குஷி. இப்படம் மிகவும் சிறிய நேரத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருப்பதை பார்க்கும் போது விஜய்யின் பவர் நன்றாக தெரிகிறது என பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.