இளையதளபதி விஜய்யின் 61 படத்தின் நிலவரம்!

அட்லீ இயக்கத்தில், இளையதளபதி விஜய் நடிக்கும் விஜய் 61 படம் ஷூட்டிங்  நடந்து வருகிறது. தற்போதையா நிலவரப்படி 65 சதவீதம் படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிந்து விட்டதாம். ஏற்கனவே நித்யா மேனன் சம்மந்த பட்ட காட்சிகள் முடிந்து விட்ட நிலையில், காஜல் அகர்வால் நடிக்கும் காட்சிகள் இம்மாத இறுதியில் முடிந்துவிடும் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் விஜயின் 3 வது கெட்டப் காமெடியுடன் சேர்த்து கொடுக்கப்போகிறார்களாம். இதன் காட்சிகள் எல்லாம் வரும் ஜூன் 2 வது வாரம் எடுப்பதாக குறிப்பிடத்தக்கது.