இளையராஜா வயலின் புல்லாங்குழல் பின்னணி இசை இதோ உங்களுக்காக!

இளையராஜா 75 நிகழிச்சி சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது! அவரது இசை பயணத்தை கௌரவிக்கும்விதமாக அவரது பின்னணி இசையில் மிகவும் சிறப்புமிக்க சிறிய இசை தொகுப்பு.