இளைய தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்.

இன்று இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாளில் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பிரபலங்கள் பலரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களுடைய கஷ்டங்களை தெரிந்தவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும். அந்தவகையில் விஜய் அரசியலுக்கு வர தகுதியும் சூழ்நிலையும் இருக்கிறது. ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள். எனவே வருங்கால முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.