இவன் தந்திரன் இயக்குனருடன் கைகோர்க்கும் சந்தானம் !

சந்தானம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர். ஆனால், தற்போது அவர் ஹீரோவாக அவதாரம் எடுத்துவிட்டார்.
ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கினாலும் தில்லுக்கு துட்டு-2 மிகப்பெரிய வெற்றியை அடைந்து, ஹீரோவாக சந்தானம் வெற்றிப்பெற்றுவிட்டார்.
இந்நிலையில் சந்தானம் அடுத்து கண்டேன் காதலே, பூமராங், இவன் தந்திரன் ஆகிய படங்களை இயக்கிய கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.