உதவியாளருக்காக கண்ணீர் விட்டு அழுத சன்னி லியோன் !

சன்னி லியோன் பாலிவுட் திரையுலகின் புகழ் பெற்ற நடிகை. இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரின் உதவியாளர் பிரபாகர் என்பவர் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உயிரை காப்பாற்ற சன்னி மிகவும் போராடியுள்ளார். ஆனால் அவர் இப்பொழுது உயிருடன் இல்லைஎனக்கூறி ஒரு பேட்டியில் சொல்லி கொண்டு இருக்கும் போதே சன்னி கண்ணீர் விட்டு அழ தொடங்கிவிட்டார்.