உன்னி முகுந்தன் சிபாரிசு…

மலையாள சினிமாவில் பிரபல கதாசிரியரான சேது இயக்கும் ஒரு குட்டநாடன் பிளாக்” படத்தில் மம்முட்டி நடிக்கின்றார். இந்த படத்தில் இசையமைப்பாளராக நடிகர் உன்னி முகுந்தன், கேரளாவில் தனியார் சேனலான ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகர் ஸ்ரீநாத் சிவசங்கரனை சிபாரிசு செய்துள்ளார். அதுமட்டுமின்றி மம்முட்டி இசையமைப்பாளரின் இசையை ரசித்ததால் இவர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கியுள்ளனர். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளது.