உயிர்ப் புலியுடன் திகில் கிளப்பும் பிரபல நடிகர்!

பிரபலங்கள் சிலர் சமூக வலைதளங்களில் ஈடுபாட்டுடன் இருப்பார்கள், அவர்களில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷும் ஒருவர், சினிமாவையம் தாண்டி சமூக பிரச்சனைகளிலும்,ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் முதலான விஷயங்களிலும் இவருடைய பங்கு மிக மிக அதிகம். இவர் சமீபத்தில் தன்னுடைய மனைவி சைந்தவியுடன் வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளார். அச்சமயம் அங்கே உயிருடன் இருக்கும் புலியுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் போட்டு பார்ப்போரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளார். மேலும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.