உலக மேடையை அதிரவைத்த இந்திய நடன குழு அசந்து போன நடிகை ராதிகா சரத்குமார்


சீரியல் உலகில் உச்சத்தில் இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். முன்பு பல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக ஜொலித்தவர் தற்போது சீரியலில் முழுமையாக மூழ்கிவிட்டார். உலக அரங்கில் World Of Dance நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவிலிருந்து சென்ற குழு வெற்றி பெற்று 1 மில்லியன் டாலரை பரிசாக பெற்றது. அந்த நடனக்குழுவின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதை பார்த்த ராதிகா அசந்து போய் ஆசம், சிறந்த நடனம், வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.