எங்களுக்கு யாரும் உதவவில்லை இருந்தாலும் நங்கள் நல்ல நிலைமைக்கு வருவோம்!

தொகுப்பாளினி மணிமேகலையை தெரியாதவர்கள் யாரும் இல்லை, இவர் பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர், இவர் நடன இயக்குனர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எதிர்காலத்தில் நல்ல நிலைமைக்கு வந்தால் கூட எங்களுக்கு யாரும் உதவி பண்ண வில்லை நாங்களே மிகவும் கடினப்பட்டு இந்த நிலைமைக்கு வந்தோம் என கெத்தாக கூறுவோம் என கூறினார்.