எச்சரிக்கையுடன் கூருகிறார் ஜேம்ஸ் வசந்தன்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் இசை அமைத்துள்ளார். பிரபல டி.வி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் இவர் சமூக வலைத்தளமான FACEBOOK ல் தன் மகனுடைய நண்பனின் மரணம் பற்றிய அதிர்ச்சி செய்தியை குறிப்பிட்டிருந்தார். இதில் அவர் மகனின் வகுப்புத்தோழி, ஒரு சிறுவன் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் நொறுக்கு தீனியான சிப்ஸ் சாப்பிட்டுள்ளான். சில நேரங்களில் வயிறு வலி எடுத்து மிகவும் சிரமப்பட்டிருக்கிறான் எனவும் மருந்து கொடுத்து சரியாகத்தால் இறந்தான் என கூறியுள்ளார். இதனால் இது மாதிரியான தின் பண்டங்களை குழந்தைகள் சாப்பிட அனுமதிக்க வேண்டாம் என விழிப்புணர்வையும் கூறியுள்ளார்.  இதை குறித்து நடிகர் சாந்தனு பாக்கியராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை அதிகமாக பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கூறியுள்ளார்.