எந்திரன் 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா

ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் படம் எந்திரன் 2.0 . அவருடைய படங்கள் எல்லாம் எப்போதும் பல கோடிக்கணக்கில் தான் பட்ஜெட் இருக்கும். இப்படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில் பிரமாண்டமாக நவம்பர் 20ம் தேதி நடக்கவிருக்கின்றது. இவ்விழாவில் தயாரிப்பு நிறுவனம் ரூ 6 கோடி வரை செலவு செய்யவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.