எனக்கு நிறைய தெய்வங்கள் இருக்காங்க.. ஆனால் நண்பன்னா அது விஜய்தான்.. நெகிழ்ந்த லாரன்ஸ்

நண்பன்னு சொன்னா இண்டஸ்ட்ரியில உங்க நினைவுல வர்றவங்க யாருன்னு லாரன்ஸிடம், கேட்க அப்போது லாரன்ஸ் டக்கென்று சொல்லனும்னா விஜய்தான் என் நண்பன். .அவருக்கும் என்கிட்டே எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. எனக்கும் அவர்கிட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லை அதனால, நண்பன்னு சொன்னாலே முதலில் நினைவுக்கு வர்றது விஜய் சார்தான்னு சொன்னார். லாரன்ஸ் வீட்டை விட்டு வெளியில் துரத்தப்படும் திருநங்கைகளுக்கு ஹோம் ஒன்று கட்ட எண்ணூர் அருகில் இடம் வாங்கி கொடுத்து இருக்காராம்.