என் வருங்கால கணவர் இப்படி இருக்க வேண்டும் என கீர்த்தி சுரேஷ்யின் 3 கண்டிஷன்கள்!

கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். இன்றைய நிலவரத்தில் இவர் தான் கோலிவுட் ரசிகர்களின் கனவு கன்னி. இவர் தனக்கு வரும் கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என மூன்று கண்டிஷன்கள் குறிப்பிட்டுள்ளார். இதில் பாசிட்டிவ் லிஸ்டில், அன்பாக இருக்க வேண்டும், விட்டுக்கொடுக்க வேண்டும், என்னை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதை கூறியுள்ளார். மற்றும் நெகட்டிவ் லிஸ்டில், என்னை இன்சல்ட் பண்ணக்கூடாது, கோபப்படக்கூடாது, சந்தேகப்படக்கூடாது என்பதை கூறியுள்ளார்.