எழு வேலைக்காரா – வேலைக்காரன் பட பாடல் காணொலி

எழூ வேலைக்காரா பாடல் வரிகள் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளன. வேலைக்கரன் திரைப்படத்தின் பாடல்களில் ஒன்று எழு பாடல் காணொலி வெளிவந்துள்ளது .சிவகார்த்திகேயன் நடிப்பில் அநிருத் இசையில் வெளிவந்துள்ள படம் வேலைக்காரன் வேலைக்கரன் படம் மோகன் ராஜா இயக்கியது. பாடல் வரிகள்  

ஏழு  வேலைக்கார- பாடல் வரிகள்

“ஏழு  வேலைக்கார
ஏழு  வேலைக்கார  இன்றே  இன்றே
ஓயாதே
சாயாதே
வாய்  மூடி
வாழாதே

வேர்வை  தீயே
தேசம்  நீயே
உன்  சொல்  கேடடு
வீசும்  காற்றே

ஓயாதே
தேயாதே
சாயாதே
ஆறாதே
சோராதே”

video link : http://www.kollywoodtalkies.com/ta/more_news_videos/velaikkaran-ezhu-velaikkara-lyric-video