ஏலியன்சாக வந்து ஏமாற்றியதற்கு என்னை மன்னிச்சுடுங்க: டப்மாஷ் புகழ் மிருணாளினி!

டப்மாஷ் புகழ் மிருணாளினி ரவி  இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். அப்படியிருந்தாலும், இவரது நடிப்பில் அண்மையில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியன்சாக நடித்திருந்தார். அதற்கு அவருக்கு ஒரு பக்கம் வரவேற்பும், மறுபக்கம் கிண்டல் செய்தும் வருகின்றனர். ஏலியன்சாக வந்து ஏமாற்றியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.