ஏ.ஆர் முருகதாஸ்சின் விஜய்62 படம் பற்றி முதன்முறையாக வாய்திறந்த பிரபல இசையமைப்பாளர்.

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கிவரும் 'மெர்சல்' படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்த பிறகு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிப்பார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. கத்தி படத்தை தொடர்ந்து அனிருத் இந்த படத்திற்கும் இசையமைப்பார் என கூறப்படும் நிலையில், சமீபத்தில் ஒரு பெட்டியில் இது பற்றி கேட்டதற்கு, ” (சிரித்துவிட்டு).. அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்” என மட்டுமே கூறினார்.