ஏ.ஆர்.ரஹ்மான்னின் ‘அழகியே’ பாடல் ரிலீஸ் தேதி

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் வெகுவிரைவில்  வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாலை 12.00 மணிக்கு வெளியாகவுள்ளது.இந்நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த அந்த சிங்கிள் பாடலின் துவக்க வார்த்தை வெளிவந்துள்ளது. 'அழகியே' என்று தொடங்கும் இந்த பாடல்  ரொமன்டிக் பாடலாக​ இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.