ஏ.ஆர்.ரஹ்மான் படம் இக்கவுள்ளார்

ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி வரும் படம் லீ மஸ்க். இந்த படத்தில் வெளிநாட்டு கலைஞர்கள் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ரோம் நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் Virtual Reality Technology என்ற நவீன தொழில்நுட்பமுறையில் இசை மற்றும் அழகியல் நிறைந்த காட்சி அமைப்புகளுடன் உருவாகி வருகிறது.

லீ மஸ்க் படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள் அடுத்தப் படத்தை இயக்கப்போவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது அடுத்த படத்தை  VR movie based என்ற முறையில் இந்திய நடனம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.