ஐஸ்வர்யா தனுஷ் அமானுஷ்ய படத்தை இயக்க உள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படம் வெற்றிகரமாக இருந்தது. அதன் பிறகு அவர் இயக்கிய படங்கள் சரியான வெற்றியை தரவில்லை. தற்போது அவர் அமானுஷ்ய கதைகளின் பின்னணியில் ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாக உள்ளார். இந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு வேல்ராஜ் செய்கிறார். வனமகன் ஜெயஸ்ரீ கலை  இயக்கத்தை கவனிக்கிறார். மற்ற தேர்வுகள் நடந்துவருகிறது. இவை முடிந்ததும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.