Cine Bits
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் திருமணம்? இந்த நடிகரை தான் காதலிக்கிறாராம் !

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஹோம்லியான ரோல்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்துவருபவர். காக்க முட்டை, தர்மதுரை, கானா என பல படங்களில் அவரது நடிப்பு திறமையை பார்த்து வியந்தவர்கள் ஏராளம். தற்போது 29 வயதாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சினிமா நடிகர் ஒருவரை தான் அவர் காதலித்து வருகிறாராம். ஒரு முக்கிய படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் காதலிக்கிறார் என்றும், குடும்பத்தினர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.