Cine Bits
ஐஸ்வர்யா ராய் வாடகை தாயாக நடிக்க உள்ளார்.

ஐஸ்வர்யா ராயின் குழந்தை ஓரளவுக்கு பெரியதாகிவிட்டதால் மீண்டும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடித்துவருகிறார். தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சித்தார்த் கதையில்,கரிமா இயக்கத்தில், ஸ்ரீ நாராயண் சிங் தயாரிப்பில் ஜாஸ்மின் தலைப்பில் வாடகை தாயாக நடிக்க உள்ளார். இப்படம் குழந்தை சம்பந்தப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் என்பதால் மிகவும் ஆர்வத்துடன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.