ஒருவேளை சாப்பாட்டுக்கு பத்துலட்சம் பில் கட்டிய நடிகை – அதிர்ச்சி கொடுத்த ஹோட்டல் நிர்வாகம்!

வெளிநாட்டு உணவகம் ஒன்றில் ஒரு வேளை உணவுக்கு ரூ. 10 லட்சம் பில் அளித்ததாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் மீண்டும் தமிழில் பிசியான நடிகையாகி இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் பிரபல நடிகர்களுடன் நடித்து வருகிறார். லண்டனில் மிஷேலின் ஸ்டார்' என்கிற பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றாராம். அங்கு சாப்பிட்டபின் பில் மட்டும் ரூ. 10 லட்சம் வந்ததாம்.7 பேருக்கு இவ்வளவா என அந்த பில்லைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.