ஒல்லியாக இருந்த காற்று வெளியிடை பட நடிகையா இது !

மணிரத்தினம் இயக்கத்தில் காற்றுவெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி ராவ் தான் நடித்த முதல் படத்திலேயே விருதுகளையும் வாங்கியுள்ளார். அதன் பின்னர் பாலிவுட்டில் பத்மாவதி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தினார், பின்பு மணிரத்னம் இயக்கவிருக்கும் நவாப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி தமிழ் தெலுங்கு ஹிந்தி என மிக பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்  அடைந்துள்ளார்கள் ஏனென்றால் உடல் எடை அதிகரித்து குண்டாக மாறியுள்ளார்.