கடைசி நாளில் எடுத்த செல்பி வேலைக்காரன்

 சிவகார்த்திகேயன் நடிப்பில் , நயன்தாரா முதன்முறையாக இணையும் வேலைக்காரன் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவுபெற்றுள்ளது.கடைசி நாளில் எடுத்த செல்பியை ட்விட்டரில் வெளிட்டார் நடிகர் RJ பாலாஜி.கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுகாக வெளியாகவுள்ள இந்த படத்திற்காக அனிருத் இசையமைத்த இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.