கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் சபாஷ் நாயுடு பற்றிய முக்கிய தகவல்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகி வரும் சபாஷ் நாயுடு, முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. இப்படத்தின் இயக்குநராக பணிபுரிந்த டி. கே ராஜீவ் குமார் உடல் நிலை சரியில்லாமல் படத்திலிருந்து விலகினார். இதற்கு பிறகு இயக்குனராக பொறுப்போற்ற கமலுக்கு, முதற் கட்டப்படப்பிடிப்பு முடித்து பிறகு வீட்டிலிருந்த நேரத்தில் மாடியிலிருந்து தடுக்கி விழுந்து காயம் அடைந்தார். இதனால் படப்பிடிப்பு பாதிப்பானது. தற்போது நேரத்தில் கவுதமியின் பிரிவு பெரிய மனவருத்தத்தை தந்துள்ளது. இதனால் மெரிக்காவில் அதிபர் தேர்தல் நடப்பதால் தற்போதைக்கு அங்கு படப்பிடிப்பு நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் உறுதியாக தொடங்கவுள்ளது.