Cine Bits
கரீனா கோடை விடுமுறையை வெளிநாடு சென்று கொண்டாட உள்ளார்…

நடிகை கரீனா கபூர் திருமணத்திற்கு பின்னும் நடிப்பதில் தீவிரம் காட்டிவந்து,கர்ப்பமானதும் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு குழந்தை பிறந்ததும் மீண்டும் நடிப்பில் முழுமையாக களமிறக்கினார். படங்கள் நடித்து மிகவும் களைப்பாக்கி “வீர் தி வெட்டிங்” படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடன் கோடை விடுமுறை கொண்டாட, கணவர் சயீப் அலி கான், மகன் தைமூருடன் வெளிநாட்டுக்கு பறக்க முடிவு செய்துள்ளார். அடுத்த ஒரு மாதத்துக்கு என்னை இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது, வெளிநாட்டிலும் யார் கண்ணியும் தென்படாத ஓர் இடத்தில் கணவர் குழந்தையுடன் விடுமுறை கழிக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.