கவுதம் மேனன் மற்றும் விக்ரமின் நம்பிக்கை படம்

இருமுகன் படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும், துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், சமீபத்தில் துவங்கி, வேகமாக நடைபெற்று வருகிறது.தன் படத்தின் வெற்றிக்காக காத்திருக்கும் விக்ரமும், கவுதம் மேனனும், இப்படத்தில் கூட்டணியாக​ அமைத்துள்ளதால், படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக், டிரெயிலர்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சூர்யாவுக்காக, இந்த படத்தை பார்த்து தயார் செய்த​ கவுதம்.கருத்து வேறுபாடு காரணமாக, இப்போது விக்ரமை வைத்து இயக்கும் கவுதம், 'இது என் கனவுப் படம்; கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்' என, நம்பிக்கையுடன் உள்ளார் கவுதம் மேனன்.