காஜல் அகர்வாலின் “பாரிஸ் பாரிஸ்” ட்ரைலர்!

ஹிந்தியில் கங்கண ரணாவத் நடித்து பெரும் வெற்றிபெற்றப்படம் 'குயின்' இதன் தமிழ் ஆக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்திற்கு 'பாரிஸ் பாரிஸ்; என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிராமத்து பெண்ணாக பிறந்து, வளர்ந்து தனி ஒரு பெண்ணாக பாரிஸ் நகரத்திற்கு சென்று அங்கு அவள் சந்திக்கும் மனிதர்கள், பிரச்சனைகள் ஆகியவற்றை பற்றி இப்படத்தில் கூறப்பட்டுள்ளது.