கார்த்தி பட நடிகை கர்ப்பம் !

கேப்ரியா 2014ம் ஆண்டு வெளியான சோனாலி கேபிள் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். பின்னர் 2016ம் ஆண்டு வெளியான ஊப்பிரி படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் தோழா படத்தில் ஜென்னியாக வந்தவர் தான் இந்த கேப்ரியலா. இவர் தற்பொழுது பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பளுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்துவருகிறார். இந்நிலையில் கேப்ரியலா
கர்ப்பமடைந்துள்ளார் இதை அர்ஜுன் ராம்பால் அதிகாரபூர்வமாக வழியிட்டுள்ளார்.