கார் ஓட்டுனரின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்ட விஜய்!

விஜய் 63 தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விஜய் 63 படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில் நடிகர் விஜய்  தனது பிஸியான நேரத்திலும் நேரம் ஒதுக்கி தனது கார் ஓட்டுநரின் மகள் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளார்.