Cine Bits
கார் விபத்து : இயக்குனர் கௌதம் மேனனுக்கு பெரும் விபத்து, கார் நொறுங்கியது

தமிழ் சினிமாவில் தரமான படங்களை எடுத்து வருபவர் கௌதம் மேனன். பல வெற்றி படங்களை இயக்கிய இவர் தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படங்களை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் மாமல்லபுரத்திலிருந்து தனது சொகுசு காரில் சென்னை நோக்கி வந்தார் கவுதம் மேனன் ஒரு டிப்பர் லாரியில் மோதியுள்ளார், இதனால், இவருடைய கார் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். காரும் சேதமடைந்தது , உடனே அவரை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.