காற்று வெளியிடை ரிலீஸ் தேதி

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரும் ஏப்ரல் 7ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக​ செய்திகள் வெளியாகியுள்ளது.இப் படத் தின் அதிகாரபூர்வ​ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது.