காலா படத்தில் ரஜினிக்கு டூப் இல்லை…

நடிகர் ரஜினி, பா.ரஞ்சித் இயக்கத்தில் 'கபாலி' படத்திற்கு பிறகு 'காலா' படத்திலும் சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளன என கூறியுள்ளார். இந்த சண்டைக்காட்சிகளில் ரஜினி டூப் போடாமல்  60 டிகிரி வெப்பத்திலும் கூட நடிக்க தயக்கம் காட்டவில்லை என ஆர்ச்சர்யப்படும் திலீப் சுப்பராயன். இந்த வயதிலும் கூட சண்டைக்காட்சிகளில் அவரது வேகம் பிரமிக்க வைக்கிறது என கூறியுள்ளார்.