காலா படம் ஏப்ரல் 27 தேதி வெளியிட்டு…

ரஜினி நடிக்கும் “காலா” படம்  அவரின் அரசியல் பயணத்தை மனதில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் தொடங்கிவிட்டது. படத்தின் டப்பிங் இந்த மாதத்தின் இறுதிக்குள் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் தணிக்கை சான்றிதழ் மார்ச் இறுதிக்குள் பெற்று ஏப்ரல் 27 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஏப்ரல் 13 அல்லது 14 அன்று வெளியிடாமல் 27 அன்று வெளியிட திட்டமிட்டது ஏன்?. மே 1ம் தேதி செவ்வாய்கிழமை அன்று உழைப்பாளர் தினம்  அன்று விடுமுறை தினம் வருவதால் 27,28,29,30,1 என ஐந்து நாட்கள் வசூல் பார்க்கலாம் என்று ஏப்ரல் 27ம் தேதியை தேர்வு செய்துள்ளனர்.