காவிரி நதி நீர்… பிரச்சனை தொடர்பாக பாஜக அரசைக் கண்டித்து இன்றும், நாளையும் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகளிடம் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது.