கிரிக்கெட் வீரருடன் காதல்! – மனம் திறந்த காஜல் அகர்வால் !

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால், தற்போது ‘பாரீஸ் பாரீஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், காஜல் அகர்வால், தான் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்ததாக, சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார். தனக்கு கிரிக்கெட் என்றால் ரொம்பவே பிடிக்கும். நான் ரசிக்கும் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தான். அவரை நான் ஒரு காலத்தில் ஒரு தலையாக காதலித்தேன், என்றும் கூறியிக்கிறார்.