கீர்த்தி சனோன்: தங்கை பட வாய்ப்பு தேடுகிறார்…

பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் 2014 ஆண்டு நடிக்க வந்து விரல் விட்டு எண்ணும் அளவிற்கு ஹிந்தியில் படங்கள் நடித்துள்ளார். இவர் தனக்கு பொருத்தமான கதாபாத்திரம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வார். இவர் தற்போது நடக்கும் அனைத்து பொது நிகழ்ச்சி மற்றும் சினிமா திரையுலக பிரபலங்களின் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு தனது தங்கை நுபுரையும் உடன் அழைத்து வந்து திரையுலக பிரபலங்களுக்கு தங்கையை அறிமுகப்படுத்துகிறார். இதற்கு  அவர்கள் தங்கைக்கு படங்கள் நடிக்க வாய்ப்பு தேடுகிறீர்களா? என்று கேட்டார்கள் “அதெல்லாம் ஒன்றும் இல்லை” என்று பொய் சொல்கிறார்.