Cine Bits
கேத்ரின் தெரசா நடித்த கணிதன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார் இயக்குனர் சந்தோஷ்.

கேத்ரின் தெரசா, கார்த்தியுடன் இணைந்து நடித்த மெட்ராஸ் படத்தை தொடர்ந்து கணிதன், கடம்பன், கதகளி என தமிழில் சில படங்கள் நடித்துள்ளார். இதே போல் தெலுங்கில் கெளதம் நந்தா, நேனே ராஜு நேனே மந்திரி என்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவர் சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு-2 வில் நடித்துள்ளார். மீண்டும் கணிதன் படத்தை இயக்கிய சந்தோஷ் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார். இதில் நாயகியாக இவரே நடிக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கில் ரசிகர்களின் ரசனைகளை ஏற்ப சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.