கேம் ஓவர் படத்திற்காக பலமணி நேரம் வீல் சேரில் உட்கார்ந்து நடித்திருக்கிறேன் – டாப்சி !

கேம் ஓவர் படத்தில் வீடியோ கேம் டிசைனராக நடித்து இருக்கிறேன். சில நாட்களில் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக வீல் சேரில் அமர்ந்து நடித்து இருக் கிறேன். கதாநாயகிகளை விட, கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன ? என்று நிருபர்கள் அவரிடம் கேட்டதற்கு கதாநாயகிகளை விட, கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதில் நியாயம் இருக்கிறது. அவர்களை வைத்துத்தான் வியாபாரம் நடக்கிறது.