Cine Bits
கேரக்டருக்காக மொட்டை அடிக்கவும் தயார்-அக்சரா ஹாசன்

கோலிவுட் திரையுலகில் தான் ஏற்று கொண்ட கேரக்டருக்காக எந்த வகையிலும் உருமாற தயங்காத ஒரு நடிகர் என்றால் அவர் உலக நாயகன் கமல்ஹாசன் ஒருவர்தான்.அதை பறைசாற்றும் வகையில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற சொல்லிற்கேற்ப கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேரக்டருக்காக மொட்டை அடிக்கவும் தயார் என்று கூறியுள்ளார்.
இதுவரை நான் மொட்டை அடித்து நடிக்கும் கேரக்டர்கள் எனக்கு கிடைக்கவில்லை. அப்படி ஒருவேளை கிடைத்தால் உடனே நானே கத்தரிக்கொலை எடுத்து எனது தலையை மொட்டை அடிக்க தயங்க மாட்டேன்' என்று விளக்கம் அளித்துள்ளார்.