கேரளாவிற்கு கமல் பாராட்டு….

கேரளாவை சேர்ந்த 9 இன்ஜினியர்கள் மனித கழிவை அகற்றும் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது.ஏற்கனவே சில இடங்களில் இதற்கான சோதனை ஓட்டம் நடந்துள்ளது.அது வெற்றியும் பெற்றுள்ளது.கேரளா அரசு இதை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.இதற்கு நடிகர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் “கேரளா இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திருக்கும் மனிதக் கழிவை அகற்றும் ரோபோ இயந்திரம்,சக மனிதன்பால் நமக்குள்ள மரியாதையும்,நம் சுயமரியாதையும் பல படி உயர்ந்திருக்கிறது என்றும்,இன்று முதல் தேர்வு எழுதும் அனைத்து  தமிழக மாணவ மாணவியருக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.