Cine Bits
கேரளாவில் இன்று முழுஅடைப்பு போராட்டம்; தமிழக அரசு பேருந்துகள் கேரள எல்லை வரை மட்டுமே இயக்கம்

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததன் விளைவாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து கேரளாவில் பதட்டம் நிலவுகிறது இதனைத் தொடர்ந்து அம்மாநில அரசு முழுஅடைப்பு போராட்டத்தினை அறிவித்துள்ளது. இதன் விளைவாக தமிழக அரசு பேருந்துகள் கேரள எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.