கோடை விடுமுறைக்கு சூர்யா விஜய் மோதல்!

வேகமாக வளர்ந்துவரும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் திதி குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாயுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெயிட்டுள்ளது. இப்படம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதக்கிடையில் சூர்யா நடிக்கும் சூரரை போற்று படமும் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு படங்களுக்கும் கடுமையான போட்டி இருக்குமென தெரிகிறது. விஜய், சூர்யா ரசிகர்களுக்கு இந்த கோடை விருந்து சிறப்பாக அமையுமென தெரிகிறது.