கோலிசோடா -2 படத்தில் போலீசாக கௌதம்மேனன்….

விஜய் மில்டன் இயக்கி வரும் கோலிசோடா -2 படத்தில் சமுத்திரக்கனி,கௌதம்மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்கிறார். இந்த படத்தில் கௌதம்மேனன் கதைப்படி மிடுக்கான இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். இந்த காட்சிகள் கைதட்டல் வாங்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார். இந்த படம் மார்ச் மாதம் வெளியாக இருந்து, திரையங்குகளின் வேலை நிறுத்த போராட்டத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.கௌதம்மேனன் சமுத்திரக்கனியை போன்று பிசியான நடிகராகி விடுவார் என இயக்குனர் கூறியுள்ளார்.