Cine Bits
கோலிவுட்டில் காலடி எடுத்துவைக்கும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் !

சியான் விக்ரம் 58-வது படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை பதித்து உள்ளார். அதில் மக்களுக்கு வணக்கம் தெரிவித்து, தமிழ் மக்களுக்கு நன்றியும் தெரிவித்து உள்ளார். மேலும், படத்தின் இவர் சம்பந்தப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், மீண்டும் சந்திக்க “i’m waiting” என்று தளபதி விஜய் வசனம் சொல்லி பதிவிட்டு உள்ளார்.