கௌதம் மேனன் அடுத்த​ படத்தில் தமன்னா!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக​ திகழ்பவர் தமன்னா.இவர் நடிப்பில் கடந்த​ 2016-ம் ஆண்டு வெளியான​ தோழா,தர்மதுரை மற்றும் தேவி ஆகிய​ படங்கள் மிகப் பெரும் வெற்றி பெற்றது.இந்நிலையில் தற்போது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக முக்கியமான​ கதாபாத்திரத்தில்​ நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.”பில்லி சுப்புலு” என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார் கௌதம் மேனன்.இப்படம் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தை அடுத்து தொடங்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.